கமல் கட்சிக்கு அங்கீகாரம்

0
92
Peoples Judicial recognized Election Commission political party

Peoples Judicial recognized Election Commission political party

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியை தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக பதிவு செய்து அங்கீகாரம் அளித்துள்ளது.

நடிகர் கமல் பிப்ரவரியில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கினார். சமீபத்தில் டில்லி சென்ற கமல் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தார்.

தன் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி அதற்கான மனு மற்றும் ஆவணங்களை கொடுத்தார்.

ஆவணங்களை பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மக்கள் நீதி மையம் கட்சி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்ததனர். இது தொடர்பான சான்றிதழ், கமலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Peoples Judicial recognized Election Commission political party

Tags: 9 girl saved lives 2000 people

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :