மோட்டார் சைக்கிளில் வந்தவர் முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு பலி

0
334
eastern province batticollo accident motor cycle one person death

மட்டக்களப்பு திருமலை முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரிதொருவர் காயமடைந்துள்ளார். eastern province batticollo accident motor cycle one person death

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- eastern province batticollo accident motor cycle one person death

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites