வௌிவிவகார அமைச்சர் உகண்டா விஜயம்

0
339
minister thilak marapan fly uganda Tamil latest news

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு உகண்டாவிற்கு விஜயம் செய்துள்ளார். minister thilak marapan fly uganda Tamil latest news

இவர் இன்றைய தினம் உகண்டாவிற்கு பயணமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் வெளிவிவகார கொள்கை தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், இரு நாட்டு வெளிவிவகார கொள்கையினை புதுப்பிப்பது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதோடு,

இலங்கையில் தற்போது காணப்படும் முதலீட்டு சந்தை தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- minister thilak marapan fly uganda Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites