கூரிய ஆயுதம் கொண்டிருந்த இலங்கை நபர் ஜெர்மனியில் கைது

0
295

இலங்கையர் ஒருவர் ஜெர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

ஜெர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த இந்த தமிழ் இளைஞன் கத்தி ஒன்றினை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர் கத்தியுடன் அலைந்து திரிவதைக் கண்ட பயணி ஒருவர் பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.

3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர்.

அடுத்த கனமே சம்பவ இடத்திற்கு விரைந்த 12 பொலிசார் தமிழ் இளைஞனை சுற்றி வளைத்து, கத்தியை கீழே போடுமாறு கூறியும் போடாததால் பின்னால் இருந்து பாய்ந்த பொலிஸ் அதிகாரி பாய்ந்து பிடித்து, பெப்பர் ஸ்பிரே அடித்து மடக்கி பிடித்தனர்.Sri Lankan holding sharp weapon arrested Germany

கைது செய்யப்பட்டவர் 32 வயதானவர் எனவும் போலந்தில் கல்வி கற்கும் இலங்கை தமிழ் மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.

Sri Lankan holding sharp weapon arrested Germany, Sri Lankan holding sharp weapon arrested, Sri Lankan holding sharp weapon, arrested Germany, sharp weapon arrested Germany, Tamil Swiss news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்