2 மாத குழந்தையை காப்பாற்றித் தந்த பொலிஸ் அதிகாரிகள்!!

0
291

சூரிச்சில் டெஸ்லா கார் ஒன்றினுள் தாயொருவரின் செயலால் 2 மாத குழந்தை ஒன்று மாட்டிக் கொண்டது.Zurich police rescue two month old baby

குறித்த குழந்தையின் தாய், தவறுதலாக குழந்தையை உள்ளே வைத்து வாகனத்தை லாக் செய்துள்ளார்.

சுரங்கப் பாதை கேரஜினுள் இலத்திரனியல் காரை நிறுத்திவிட்டு, குழந்தையின் தாயும் அவரின் நண்பியும் வாகனத்திலிருந்து இறங்கிய பின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.

கதவுகள் மூடிய பின்னரே தனது 2 மாத குழந்தையை காரிலிருந்து வெளியேற்ற முன் வாகனட்த்தின் சாவியை வாகனத்திற்குள் வைத்து விட்டு தாம் இறங்கியுள்ளதையும், கதவுகள் திறக்க முடிய்யாத படி பூட்டப்பட்டு விட்டுள்ளமையும் தெரிய வந்தது.

இக்காரை கைத்தொலைபேசி இன்டர்னெட் மூலம் திறக்க முடியும், ஆனால் துரதிஷ்டவசமாக அக்கார் சுரங்கப் பாதை கேரஜினுள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவ்வாறும் திறக்க முடியாமல் போனது.

எனவே உடனே பொலிசாரை அணுகினார் அந்த தாய். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு கொடுத்தனர்.

ஆனால் நடந்த எதுவுமே தெரியாமல் குட்டிப் பையன் காரினுள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

Zurich police rescue two month old baby, Zurich police rescue two month old, Zurich police rescue two month, police rescue two month old baby, police rescue two month old, Tamil Swiss news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்