மீண்டும் மஹிந்தவிடம் தலைமைத்துவம்

0
631
Mahinda Rajapaksa said wetake challenge next Provincial Council election

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Leadership SriLanka Peoples Front Mahinda Rajapakse)

எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தின் போது, நாட்டின் சகல பிரஜைகளின் முழு ஆதரவுடனும் இந்தப் பொறுப்பு மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அவர் விலகுவார் என்றும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

tags :- Leadership SriLanka Peoples Front Mahinda Rajapakse

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites