கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

0
161
VijayTv BiggBoss2 Contents selected Kamal haasan,VijayTv BiggBoss2 Contents selected Kamal,VijayTv BiggBoss2 Contents selected,VijayTv BiggBoss2 Contents,VijayTv BiggBoss2
Photo Credit : social media

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ”பிக்பாஸ்” சீசன் 2 நிகழ்ச்சி இன்று ஆரம்பமாகியது.(VijayTv BiggBoss2 Contents selected Kamal haasan)

அந்த வகையில், பரணி இடத்தில் செண்ட்ராயன், நமிதா இடத்தில் மும்தாஜ் என பலரும் ஒப்பிடும் வகையிலாக ”பிக்பாஸ் 2” போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், ஒரு வழியாக பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இறுதி கட்டமாக இவர்கள் தான் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர் என தெரிகிறது.

இதில் பரணி இடத்தில் செண்ட்ராயன், நமிதா இடத்தில் மும்தாஜ், கஞ்சாகருப்பு இடத்தில் தாடி பாலாஜி, அணுன்யா இடத்தில் ஜனனி ஐயர், வையாபுரி இடத்தில் ஆனந்த் வைத்தியநாதன், ரைசா இடத்தில் மமதி சாரி, கணேஷ் இடத்தில் மஹத், சக்தி இடத்தில் பரத், சினேகன் இடத்தில் டேனியல் பாலாஜி, ஆர்த்தி இடத்தில் நித்யா தாடி பாலாஜி என பலர் முந்தைய பிக்பாஸ்-ல் ஒப்பிடும் விதமாக இதில் பங்கேற்றுள்ளனர்.

எனினும் இதில் யார் ஓவியா, யார் ஜூலி என்பதில் தான் சுவாரஸ்யம் நிறைந்துள்ளது என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களினூடாக தெரிவித்து வருகின்றனர்.

1. யாஷிகா ஆனந்த்

2. ஆனந்த் வைத்தியனாதன்

3. தாடி பாலாஜி

4. நித்யா தாடி பாலாஜி

5. ஜனனி ஐயர்

6. சுமார் மூஞ்சி குமாரு டேனியல்

7. பொன்னம்பலம்

8. ஐஸ்வர்யா தத்தா

9. மமதி சாரி

10. மஹத்

11. மும்தாஜ்

12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

13. டேனியல் பாலாஜி

14. பரத்

<MOST RELATED CINEMA NEWS>>

பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!

Tags :-VijayTv BiggBoss2 Contents selected Kamal haasan

Our Other Sites News :-

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி