வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்

0
1629
tamilnews ghanasara thero remand white short white shirt

(tamilnews ghanasara thero remand white short white shirt)

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வௌ்ளை சட்டை மற்றும் வௌ்ளை காற்சட்டையுடன் சிறைச்சாலையில் சுற்றித் திரியும் சிறப்பு புகைப்படம் ஒன்று வௌியாகியுள்ளது.

ஞானசார சிறையில் அடைக்கப்பட்டமை மற்றும் துறவு கோலம் அகற்றப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக சிங்கள ராவய மற்றும் பொதுபல சேனா அமைப்புக்கள் இன்று மகா நாயக்கர்களை சந்தித்தனர்.

ராமஞ்ஞ நிக்காயவின் மகாநாயக்கர் நாபானே பேமசிறி தேரர் மற்றும் அஸ்கிரிய பீட பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் ஆகியோரை அவர்கள் இன்று (17) மாலை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது, கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரர் தொடர்பாக மேன்முறையீட்டை மேற்கொண்டு அல்லது பிணையில் விடுவிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

(tamilnews ghanasara thero remand white short white shirt)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites