நாளை ஈதுல் பித்ர பண்டிகை தினமாக அறிவிப்பு

0
724
tamilnews Eid ul Fitr Saturday Shawwal moon sighted

(tamilnews Eid ul Fitr Saturday Shawwal moon sighted)

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (15) நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளைய தினம் ஈதுல் பித்ர் பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளார்கள்.

கடந்த சில நாட்களாக சர்ச்சையாக நிலவி வந்த பிறை காணும் நிகழ்வுக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளதாக இஸ்லாமிய மத பெரியார்கள் தெரிவித்துள்ளனர்.

(tamilnews Eid ul Fitr Saturday Shawwal moon sighted)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites