சுட்டெரிக்கும் வெயிலில் நெருப்பு குளியல் : குளிரில் ஐஸ்கிரீம் :விசித்திர மனிதரின் வாழ்க்கை

0
636
Haryana State Different Man Latest Gossip

இந்தியா ஹரியானா பகுதியை சேர்ந்த ஒரு மனிதர் கொளுத்தும் வெயிலில் குளிர்வதாக எண்ணி பல போர்வைகளை போர்த்தி கொண்டும் நெருப்பில் காய்ந்து கொண்டும் குளிர் காலத்தில் ஐஸ் க்ரிமிகளை சாப்பிட்டு கொண்டு வினோதமாக நடந்து கொள்கின்றார் .(Haryana State Different Man Latest Gossip  )

டிரோலி (Deroli) எனும் கிராமத்தைச் சேர்ந்த சாந்த்ராம் என்பவர், வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில், நெருப்பை மூட்டி குளிர் காய்வதுடன், கனமான போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார்.

குளிர்காலத்திலோ, வெப்பம் தகிப்பதாக கூறி நிறைய ஐஸ் க்ரீமை வாங்கிச் சுவைத்து, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். குழந்தைப் பருவத்தில் இருந்தே சாந்த்ராம் இதேபோல் வினோதமான பழக்க வழக்கங்களையே கடைப்பிடித்து வருவதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Haryana State Different Man Latest Gossip