சமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..!

0
63
Nagarjuna couples 25th Wedding Anniversary photos

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திருமணமாகி 25 ஆண்டுகளாகியுள்ள நிலையில், அவர்களின் 25 ஆவது திருமண நாள் கொண்டாட்டத்தில் மருமகள் சமந்தா கலந்து கொள்ளவில்லை.(Nagarjuna couples 25th Wedding Anniversary photos)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

நாகர்ஜுனா தம்பதிகள் தங்களது 25 ஆவது திருமண நாளை ஹைதராபாத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள். அந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

அவர்களது திருமண நாள் கொண்டாட்டத்தில் நாகர்ஜுனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் மருமகள் சமந்தா அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

தன் பெற்றோரின் திருமண நாள் அன்று எடுத்த புகைப்படங்களை நடிகர் அகில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்தவர்கள் ”இது என்னப்பா மருமகள் சமந்தாவை காணவில்லை..!” என்று வியந்தனர்.

ஆனால் சமந்தாவோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளாராம். அதனால் அவரால் மாமனார், மாமியாரின் 25 ஆவது திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையாம். தொழில் பக்தியால் அவர் தனது வீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லையாம்.

அதுமட்டுமல்லாமல், சமந்தா திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். தான் ஒப்புக் கொண்ட பட வேலைகளை முடித்த பிறகே அவர் தேனிலவுக்கும் சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-Nagarjuna couples 25th Wedding Anniversary photos

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 15-06-2018