பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

0
2355
BiggBoss 2 Contents name leaked Kamal talk,BiggBoss 2 Contents name leaked Kamal,BiggBoss 2 Contents name leaked,BiggBoss 2 Contents name,BiggBoss 2 Contents

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களில் 8 பேர் பற்றிய விபரத்தை கமல் தனது வாயாலே உளறித் தள்ளியுள்ளார்.(BiggBoss 2 Contents name leaked Kamal talk)

அதாவது, ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சி எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் 8 போட்டியாளர்களின் விபரம் தெரிய வந்துள்ளது.

”பிக் பாஸ்” வீட்டை ரணகளப்படுத்த ஒரு போட்டியாளர் வருகிறார். அதே போன்று காமெடி பீஸ் ஒருவரும் கலந்து கொள்கிறார். அந்த ரணகள பார்ட்டி யாராக இருக்கும் என்று ரசிகர்கள் தீவிர யோசனையில் உள்ளனர். டிஆர்பியை ஏற்ற ஆள் வேண்டாமா பாஸ்?

மேலும், வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசும் நபர், காத்திருந்து சிரித்துப் பேசியே மற்றவர்களை துண்டு துண்டாக்கும் நபரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்படி என்றால் பட்டு பட்டுன்னு பேசி பிரச்சனையில் சிக்கும் ஒருவரும், சிரித்துப் பேசி வில்லத்தனம் செய்யும் ஒருவரும் வருகிறார். கடந்த சீசனில் கூட இப்படி 2 பேர் இருந்தார்களே.

அத்துடன், பிரெண்டை காப்பாற்ற ஒன்னு, இரண்டு பொய் சொல்லும் நபர், பொய்யை மட்டுமே பேசும் நபர் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். கடந்த சீசனில் அதிக பொய் பேசி அசிங்கப்பட்டவரும் உண்டு என்பதை யாரும் மறக்கவில்லை.

கேமராவுக்கு முன்னால் மட்டும் நடிப்பவர், 24 மணிநேரமும் நடிப்பவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். கடந்த சீசனில் கூட 24 மணிநேரமும் நடித்த போது இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களின் குணாதிசயங்களை கமலே ப்ரொமோ வீடியோக்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ரம்பா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வதந்தி பரவி வருகிறது. குடும்ப பிரச்சனை தீர்ந்து தற்போது தான் அவர் நிம்மதியாக உள்ளார். இந்நிலையில் இப்படி ஒரு வதந்தியா என இன்னொரு பேச்சும் எழுந்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-BiggBoss 2 Contents name leaked Kamal talk

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-06-2018