இன்றைய ராசி பலன் 11-06-2018

0
1046
Today Horoscope 11-06-2018

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 28ம் தேதி, ரம்ஜான் 26ம் தேதி,
11.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி காலை 7:34 வரை;
அதன் பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:25 வரை;
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today Horoscope 11-06-2018 )

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம் :

திட மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட பணிகள் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்:

தியாக மனதுடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். உற்பத்தி, விற்பனை செழித்து ஆதாயம் உயரும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஒற்றுமை வளரும்.

மிதுனம் :

முக்கிய செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை உடனே சரி செய்யவும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். உறவினரால் உதவி கிடைக்கும்.

கடகம்:

குடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்பட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

சிம்மம்:

எண்ணம், செயலில் புத்துணர்வு உண்டாகும். விமர்சித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கன்னி:

மன சஞ்சலம் ஏற்பட்டு விலகும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

துலாம்:

உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். தாராள பணவரவு இருக்கும். குடும்பத் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். மனைவியின் அன்பைக் கண்டு மனம் மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

பிறர் செயலில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.

தனுசு :

வெகுநாள் ஆசை இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் :

எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்:

எதிரிகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான லாபம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் உதவி கிடைக்கப் பெறுவர்.

மீனம் :

பேச்சு, செயலில் விழிப்புடன் இருக்கவும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உறவினர் வழியில் திடீர் செலவு ஏற்படலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today Horoscope 11-06-2018