ஈத் விடுமுறைகள் அறிவிப்பு !

0
621
Announce Eid Vacations Mideast news

இஸ்லாமியர்களின் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு குவைத் வாசிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது அதனடிப்படையில்,

குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) 4 நாட்கள் Eid Al Fitrன் உடைய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.

ஜூன் 15 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 திங்கள்கிழமை வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 ம் வழக்கமான வேலை நாட்கள்ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.