திருகோணமலையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

0
353
thirty three people arrest trincomale special task force action

திருகோணமலை மாவட்டத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். thirty three people arrest trincomale special task force action

இவர்கள் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
thirty three people arrest trincomale special task force action

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites