கருத்து முரண்பாட்டால் ஏற்பட்ட விபரீதம். நபர் ஒருவர் கொலை

0
347
one men die hit stick arrest police start inquire Tamil latest news

பெலியத்த சிடினாமலுவ பிரதேசத்தில் பொல்லால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.one men die hit stick arrest police start inquire Tamil latest news

நேற்று இரவு குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

55 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலியத்த காவற்துறை தெரிவித்துள்ளது.

அதே பிரசேத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருத்து முரண்பாடு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
one men die hit stick arrest police start inquire Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites