பாதாள உலகத்தை இல்லாதொழிப்பதே நோக்கம்

0
324
under world destroy soon police spokesmen notice press conference

பாதள உலகக் கோஷ்டியினரைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் பல்வேறு தரப்புக்கள் ஊடாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். under world destroy soon police spokesmen notice press conference

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட பலரைக் கைது செய்ய முடிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வரும் குற்றவாளிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு குற்றவாளிகள் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்; றுவான் குணசேகர தெரிவித்தார்.
under world destroy soon police spokesmen notice press conference

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites