பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் இலகுவாக தகுதிபெற்றுள்ளார்.
ரபேல் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில், ஆர்ஜன்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் பொட்ரோவை எதிர்கொண்டு விளையாடினார்.
போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய நடால், 3-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.
போட்டியின் மூன்று செட்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-4, 6-1 மற்றும் 6-2 என இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டார்.
நடால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்’ஐ எதிர்கொள்ளவுள்ளார்.
- துரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
french open 2018 final rafael nadal news Tamil, french open 2018 final rafael nadal news Tamil