ஒரே நேரத்தில் இரு ஹிந்தி அழகிகளுடன் சந்தோசம் அனுபவிக்கும் கிரிக்கட் புயல் பாண்டியா!!!

0
532
hardik pandya esha gupta latest cricket news Tamil

இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, பொலிவூட் நடிகையும், மொடல் அழகியுமான ஈசா குப்தாவுடன் நெருங்கி பழகுவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகிள்ளது.

ஹர்திக் பாண்டியா மற்றும் பொலிவூட் நடிகையான எல்லி அவ்ரம் ஆகியோருக்கு இடையில் நட்பு தொடருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேசப்பட்டு வந்தது.

பாண்டியா மற்றும் எல்லி அவ்ரம் ஆகிய இருவரும் பல நிகழ்வுகளுக்கு இணைந்து வரும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதுமாத்திரமின்றி எல்லி அவ்ரம் குர்னால் பாண்டியாவின் திருமண நிகழ்வுக்கும் வருகைத் தந்திருந்தார்.

எனினும் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக எங்கும் செல்லும் புகைப்படங்கள் வெளியாகவில்லை. அதுமாத்திரமின்றி இருவருக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாண்டியா மற்றும் ஈசா குப்தா ஆகியோருக்கு இடையில் உறவு தொடர்வதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

“இருவரும் பார்டி ஒன்றில் சந்தித்தவுடன், தங்களது தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். தற்போது இருவரும் காதல் வயப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இருவரும் யாருக்கும் தெரியாமால் சந்தித்து வருவதுடன், வெளி உலகத்துக்கு தங்களது உறவு தொடர்பில் இதுவரை வெளி்ப்படையாக அறிவிக்கவில்லை” என ஈசா குப்தாவின் நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

(hardik pandya esha gupta news Tamil)

 

<<Tamil News Group websites>>