இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

0
384
Kadaikutty Singam Official Tamil Teaser,Kadaikutty Singam Official Tamil,Kadaikutty Singam Official,Kadaikutty Singam,Kadaikutty

2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”கடைக்குட்டி சிங்கம்” படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகின்றது. (Kadaikutty Singam Official Tamil Teaser)

முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க, தம்பி கார்த்தி நடித்து வரும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா சைகல், பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என 5 பேர் நடிக்கிறார்கள். படத்துக்கு டி. இமான் இசையமைக்க, ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .

மேலும், இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கெத்தான விவசாயி கதாபாத்திரத்தில் பட்டயகிளப்புகிறார்.

பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ”கடைக்குட்டி சிங்கம்” படத்தின் டீசர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்.. :-

படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை..! பயிருடுறவனும் கடவுள்தான்..!! என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த டீசர் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Source : Sony Music India

<MOST RELATED CINEMA NEWS>>

வாணி ராணி நடிகை விபச்சார வழக்கில் கைது : அதிர்ச்சியில் சின்னத்திரை திரையுலகம்..!

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

ஐபிஎல் சூதாட்டம் : நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு போலீசார் சம்மன்..!

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் : இசைஞானிக்கு புகழ்மாலை சூட்டிய குடியரசுத் தலைவர்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!

மீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் பாலியல் சர்ச்சை நடிகை..!

அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!

ரஜினியின் காலா படத்தை சுவிஸில் வெளியிட தடை : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

Tags :-Kadaikutty Singam Official Tamil Teaser

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 04-06-2018