(Swetha Basu act Tamil Cinema)
தமிழில் ”ரா ரா”, ”சந்தமாமா” படங்களில் நடித்தவர் நடிகை சுவேதா பாசு. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தியிலும் நடித்துள்ளார்.
இவர் 2014 ஆம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். அதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன்பிறகு, சுவேதா பாசுவுக்கு படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு பட உலகினரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் இவர் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக இயக்குனர், தயாரிப்பாளர்களை அணுகி வாய்ப்பு தேடி வருகின்றார். விரைவில் புதிய படத்துக்கு அவர் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், டி.வி. தொடரை பிரபலப்படுத்த ஐதராபாத் வந்த சுவேதாபாசு இதுகுறித்து கூறும்போது, “நான் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!
* ஐபிஎல் சூதாட்டம் : நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு போலீசார் சம்மன்..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!
* போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!
* ரஜினியின் காலா படத்தை சுவிஸில் வெளியிட தடை : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!
Tags :-Swetha Basu act Tamil Cinema
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-