அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்

0
505
post department Lankan strike latest Tamil news best contant

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். post department Lankan strike latest Tamil news best contant

இவர்கள் நாளை எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் காணப்படும் குறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்; நாடளாவிய ரீதியில் காணப்படும் அனைத்து அஞ்சல் நிலைய அதிபர்;களும் பணிப்புறக்கணிப்பிற்கான அதரவினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 post department Lankan strike latest Tamil news best contant

More Tamil News

Tamil News Group websites :