சிறப்பாக வெளிவருகிறது சியோமி Mi8 ஸ்மார்ட்போன்

0
684
xiaomi mi 8 explorer edition se price specs release date

(xiaomi mi 8 explorer edition se price specs release date)
சியோமி நிறுவனத்தின் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சியோமி Mi 8 / Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் சிறப்பம்சங்கள்:

– 6.21 இன்ச் 2248×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி
– 8 ஜிபி ரேம் / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி எக்ஸ்ப்ளோரர் எடிஷன்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா
– IR ஃபேஸ் அன்லாக் (Mi 8) / 3D ஃபேஸ் அன்லாக் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்)
– கைரேகை சென்சார் (Mi 8) / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3400 எம்ஏஹெச் பேட்டரி, QC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

xiaomi mi 8 explorer edition se price specs release date