மகாராஷ்டிராவில் கார் மீது லொறி மோதிய விபத்தில் 10 பேர் பலி!

0
121
10 people killed car collision accident Maharashtra police said

10 people killed car collision accident Maharashtra police said

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள யவாத்மால் என்ற பகுதியில் இன்று காலை கார் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என மகாராஷ்டிரா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 3 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

10 people killed car collision accident Maharashtra police said

More Tamil News

Tamil News Group websites :