2017ஆம் ஆண்டில் யாத்ரீகர்களின் உம்ரா பயண புள்ளிவிபரம் வெளியீடபட்டுள்ளது

0
761
Umara Travel Statistics published year 2017 Tamil news

Umara Travel Statistics published year 2017 Tamil news

2017 ஆம் ஆண்டு 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா செய்துள்ளதாக புள்ளிவிபரம் வெளியீடு

கடந்த 2017 ஆம் ஆண்டு மொத்தம் 19,079,306 பேர் உம்ரா செய்துள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது . இதன் படி
சவுதி அரசின் புள்ளி விபரங்களுக்கான பொது ஆணையம் (The General Authority for Statistics – GaStat).

1. வெளிநாடுகளிலிருந்து வந்து உம்ரா செய்தவர்கள் 6,532,074
2. உள்நாட்டிலிருந்து உம்ரா செய்தவர்கள் 12,547,232 (சவுதி மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டினர்)
3. இதில் சவுதிக்கள் 46.9% சவுதிவாழ் வெளிநாட்டினர் 53.1%
4. உள்நாட்டு யாத்ரீகர்களில் ஆண்கள் 64.3% பெண்கள் 35.7%
5. புனித ரமலான் மாதமே உச்சபட்ச உம்ரா காலமாக விளங்குகிறது, இதில் உள்நாட்டு உம்ரா யாத்ரீகர்களின் பங்கு 53.6%
6. ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையமே அதிக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களை கையாண்டுள்ளது, 62.5%.
7. மதினா பிரின்ஸ் முஹமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஜித்தாவிற்கு அடுத்து அதிக வெளிநாட்டு உம்ரா பயணிகளை கையாண்டுள்ளது, 25.7%.

Umara Travel Statistics published year 2017 Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை