கம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்! இதென்ன சோதனை!

0
628
Sri Lanka usa Schlumberger sign agreements

(Nepal Ministers Following Computer Classes Work Computerized Office)

நேபாளத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கே.பி. சர்மா ஒளி அங்கு அதிரடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறி உள்ளார்.

Nepal Ministers Following Computer Classes Work Computerized Office
Photo Source : asianage.com

இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம் முற்றிலும் கணனி மயப்படுத்தப்படும்.

ஆகையால் அடுத்த 6 மாதங்களுக்குள் மந்திரிகள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களை பதவியை விட்டு தூக்க முடிவு செய்துள்ளார் சர்மா ஒளி.

இந்த இடைவெளிக்குள் மடிக்கணினியை இயக்குவது எப்படி என்பதை மந்திரிகள், தங்கள் உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.

இனிமேல் கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே மடிக்கணினி மூலமாகவே விவாதிக்கப்படுமாம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்