கம்போடியாவில் நடந்த விபத்தில் மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் படுகாயம்

0
206
Cambodia education tour student accident ,tamil singapore news,accident news,tamil singapore news,tamil news,Singapore tamil news,Tamil news,tamil news

(  Cambodia education tour student accident )

சிங்கப்பூறில் கம்போடியாவுக்குக் கல்வி சுற்றுலா பயணம் சென்ற மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

30 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் பள்ளி சுற்றுலா சென்றனர்.  அவர்களில்  மாணவர்கள் 9 பேர் காயமுற்றதாக மில்லெனியா கல்விக் கழகத் தலைமையாசிரியர் திருமதி டான் வான் யூ சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மற்றும் காயமடைந்த மாணவர்கள் அரசமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு  வருகின்றார்கள்

மேலும் , 26ஆம் ஆம் திகதியிலிருந்து  மே 31 ஆம் தேதி வரை இடம்பெறவிருந்த Overseas Values in Action பயணம்,  தற்போது  குறைக்கப்பட்டுள்ளது.

tags;-Cambodia education tour student accident

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**