திருவள்ளூர் வங்கி கொள்ளை – 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்!

0
812
tiruvallur bank robbery - robbers 12 hours

tiruvallur bank robbery – robbers 12 hours

திருவள்ளூரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் 6 கோடி ருபாய் மதிப்பிலான அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் நேற்று கொல்லையடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள், வங்கியில் உள்ளே சென்று பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கள்ளச்சாவி பயன்படுத்தி திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வங்கி ஊழியர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கி ஊழியர் விஸ்வநாதன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை போலீஸார் பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதது.

More Tamil News

Tamil News Group websites :