புகையிரத தொழிநுட்பவியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

0
414

புகையிரத தொழிநுட்பவியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். Lankan train technical staff strike today evening tamil news

இவர்கள் இன்று பிற்பகல் 4 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து சேவையில் சில தரங்களுக்கு உயர்த்தப்பட்ட வேதன அதிகரிப்புக்கு இணையாக ஏனையவர்களுக்கும் வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த குழுவின் தலைவர் சம்பத் ராஜித்த இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமக தொடரூந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் முன்னெச்சரிக்கையாக பேருந்து போக்குவரத்தினை பயன்படுத்துவது சிறப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lankan train technical staff strike today evening tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை