மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்

0
749
textile shooting matara police start inquire Lankan latest news

மாத்தறை நூபே பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. textile shooting matara police start inquire Lankan latest news

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் போது குறித்த ஆடையகத்தில் எவரும் கடமையாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
textile shooting matara police start inquire Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை