கைது செய்ய விசேட விசாரணை குழு

0
515
special team police arrest prissiness head quotas latest news

பத்தேகம பகுதியில் வைத்து தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்ய விசேட விசாரணை குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. special team police arrest prissiness head quotas latest news

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையிலிருந்து பத்தேகம நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வந்துக்கொண்டிருந்த நிலையிலேயே கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச்சென்றவர்கள் பல்வேறு மோசடி செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
special team police arrest prissiness head quotas latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை