அறுவரில் ஒருவர் மீண்டும் பொலிசார் வசம்

0
522
sir prissiness escape one men arrest today Lankan police baddegama

பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேளையில் தப்பிச்சென்ற கைதிகள் அறுவரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். sir prissiness escape one men arrest today Lankan police baddegama

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல முற்பட்ட போது, ஐந்து கைதிகள் நேற்றைய தினம் தப்பிச் சென்றனர்.

இந்தநிலையில் இன்று அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
sir prissiness escape one men arrest today Lankan police baddegama

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை