reason sterile riots DMK MLA – Chief Minister Edappadi Palinisami
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் :
ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம் தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் தான் – புகைப்பட ஆதாரத்தை சட்டப்பேரவையில் காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்,
மேலும் சில அரசியல் கட்சியினர் கலவரத்தில் ஊடுருவினர் என்று கூறியதும் தி.மு.கவினரே தான்,
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரகத்தில் தீ வைப்பு, காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு புகைப்படங்களை சட்டப்பேரவையில் காட்டினார். மேலும் 5 தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் கூடியதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டார் முதலமைச்சர்.
More Tamil News
- தூத்துக்குடி சம்பவம் – புதிய வீடியோவை வெளியிட்ட தமிழக காவல்துறை!
- பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை : குவியும் மாணவர்கள்!
- பாளை உள்ளிட்ட 4 மண்டலங்கள் மக்கும் குப்பையில் இருந்து உரம்!
- பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!
- குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு – சாகுபடி பணி தீவிரம்!