இரண்டு நாட்களின் பின்னர் கரை திரும்பிய மீனவர்கள்

0
430
tamilnews sri lanka navi rescued five fishermen point pedro

யாழ்ப்பாணம் – நவாந்துறை பகுதியில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர். two days missing fisher men today recovered jafna navanthurai

இவர்கள் இன்றைய தினம் கரைதிரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாந்துறை வடக்கைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஒரே படகில் கடந்த சனிக்கிழமை மாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

அவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நிர்கதியான நிலையில், மீண்டும் படகு திருத்தப்பட்டு கரை திரும்பியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்படையினரின் உதவியுடன் காவல்துறையினர் இவர்களை தேடும் பணியை முன்னெடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
two days missing fisher men today recovered jafna navanthurai

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை