நாளை தூத்துக்குடி செல்கிறார் – ஆளுநர்!

0
746
Tomorrow goes Thoothukudi - tamilnadu Governor

Tomorrow goes Thoothukudi – tamilnadu Governor

தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தூத்துக்குடிச் செல்கிறார்.

மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களையும் மற்றும் அவர்களது உறவினர்களையும் சந்தித்து நலம் விசாரிக்க ஆளுநர் தூத்துக்குடி செல்கிறார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :