எயார் பிரான்ஸ் விமான ஓட்டி மது சோதனையின் பின் கைது

0
501
air France pilot arrested alcohol test, air France pilot arrested alcohol, air France pilot arrested, air France pilot, France pilot arrested alcohol test, Tamil Netherland news, Netherland Tamil news

(air France pilot arrested alcohol test)

ஒரு KLM விமானி ஆல்கஹால் பரிசோதனையின்போது நார்வே, ஒஸ்லோவில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குறித்த விமானி ஓஸ்லோவில் இருந்து ஸ்கிஃபோலுக்கு விமானத்தை செலுத்தவிருந்துள்ளார். இந்த விமானி தொடர்பான அடையாள விபரத்தின் மீது கருத்து தெரிவிப்பதற்கு KLM மறுத்துவிட்டது, மேலும் கைது செய்யப்படுவதைப் பற்றி மேலதிக விவரங்களைக் கொடுக்க மறுத்துவிட்டது.

“விசாரணை நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால், இது தொடர்பாக எந்தவொரு விடயமும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை” என அந்த விமான சேவை தெரிவித்துள்ளது. “பொதுவாக KLM சேவை மதுவோடு பறப்பது கிடையாது, பாதுகாப்பு எப்போதும் நம் முன்னுரிமையாக உள்ளது”, என அது மேலும் தெரிவித்தது

நோர்வே பத்திரிகையான Verdens Gang, குறித்த விமானி 35 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்ட ஒரு மனிதர் எனக் குறிப்பிட்டது. அவர் இரண்டு வாரங்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

air France pilot arrested alcohol test, air France pilot arrested alcohol, air France pilot arrested, air France pilot, France pilot arrested alcohol test, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites