சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு

0
716
Singaporean america  completed  annual joint training

(Singaporean america  completed  annual joint training)

சிங்கப்பூரும்,  அமெரிக்காவும்,  ஹவாயி  தீவில்  மேற்கொண்ட  வருடாந்தரக்  கூட்டுப்  பயற்சி நிறைவு பெற்றுள்ளது.

Exercise Tiger Balm எனப்படும் அந்தப் பயிற்சி,  இரு நாட்டு இராணுவமும் எதார்த்தமான சூழலில் இணைந்து பயிற்சிபெற உதவியாக இருந்துள்ளது.

அதோடு, முதன்முறையாக, இருதரப்பும் வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பது, அவற்றைச் செயலிழக்கச் செய்வது ஆகியவற்றில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டன.

மற்றும் , உண்மையான தோட்டாக்களைக் கொண்டு சுடும் பயிற்சி அதில் அடங்கும்.

22 வாரம் இடம்பெற்ற அந்த பயிற்சியில், சுமார் 290 பேர் பங்கேற்றனர். அதோடு
1981 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரும், அமெரிக்காவும் அந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

tags;-Singaporean america  completed  annual joint training

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**