​பேருந்து விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
946
35 people injured bus accident kovai

35 people injured bus accident kovai

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 65க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதனையடுத்து கோவில்பாளையம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றோரு தனியார் பேருந்தை, அசுர வேகத்தில் முந்தி செல்லும் போது கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இதில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கிபாளையம் போலீஸார் தப்பியோடிய ஓட்டுநர் கார்த்தி, நடத்துனர் சாகுல் அமீதை, தேடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :