இணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்

0
594
HTC U12 plus specs price accidentally confirmed

(HTC U12 plus specs price accidentally confirmed)
HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC Plus சூப்பர் LCD 6 Display
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 GB Ram
– 64 GB / 128 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் HTC சென்ஸ் UI
– சிங்கிள் / ஹைப்ரிட் Dual sim slot
– 12 MP HTC அல்ட்ரா பிக்சல் 4 கேமரா, 1.4μm பிக்சல், f/1.75
– 16 MP டெலிபோட்டோ லென்ஸ், 1.0μm பிக்சல், f/2.6
– 8 MP + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 1.12μm பிக்சல், f/2.0
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
– 3500 mah பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 Fast Charging வசதி

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

HTC U12 plus specs price accidentally confirmed