பிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்!

0
945
Prime Minister Modi come person - m.k.Stalin

Prime Minister Modi come person – m.k.Stalin

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும், இல்லையேல் மத்திய அமைச்சர்களையாவது அனுப்பியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.தொடர்ந்து தூத்துக்குடியில் இணைய சேவை முடக்கப்பட்டது, குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :