பாலின மாற்றத்தை பதிவு செய்ய சட்டப்பூர்வ தடைகளை நீக்கவிருக்கும் அரசு

0
614
legal obstacles registering gender change, legal obstacles registering gender, legal obstacles registering, legal obstacles, obstacles registering gender change, Tamil Swiss news, Swiss Tamil news

(legal obstacles registering gender change)

சட்டக் குறுக்கீடுகள் ஏதுமின்றி மூன்றாம் பாலினத்தவர்கள்  தமது முதற் பெயரையும், பாலினத்தையும் மாற்றிக் கொள்ள முடிய வேண்டும், என சுவிஸ் அரசாங்கம் நம்புகிறது.

வியாழனன்று சுவிஸ் சிவில் குறியீட்டை திருத்தி அமைத்து, இது போன்ற மாற்றங்களை எளிதாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

சிவில் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் பாலினங்கள் தமக்கு ஏற்றவை அல்ல என உணரும் நபர்கள் தங்களின் பாலினத்தையும், முதற்பெயரையும், தடை ஏதும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்பதே இதன் கருத்து.

பதிவிற்கான மாற்றங்களுக்கு மருத்துவ பரிசோதனை எதுவும் தேவைப்படாது.

இப்போதைய இந்த திட்டத்தின் படி, இவ்வாறானவர்கள் திருமணத்தில் இணைந்தாலும், இந்த பதிவு மாற்றப்படமாட்டாது.

“அரசாங்கம், பெயர் மாற்றம் அல்லது பாலினம் இனி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது” என்று நீதித்துறை அமைச்சர் Simonetta Sommaruga கூறினார்.

legal obstacles registering gender change, legal obstacles registering gender, legal obstacles registering, legal obstacles, obstacles registering gender change, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites