(Kaala Trailer Release today fans Expectation)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ”காலா” படத்தின் டிரைலரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ”காலா” வரும் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
படத்தின் டிரைலர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.
இந்நிலையில், ”காலா” படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* கோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!
* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..!
Tags :-Kaala Trailer Release today fans Expectation
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-