சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்

0
682
johur minister call Singapore peoples

(johur minister call Singapore peoples)

சிங்கப்பூர் மக்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு  விடுத்துள்ளார்.

மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகிறது. ஜொகூருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஜொகூர் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்தும் சிங்கப்பூர் மக்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , சிங்கப்பூரின் பிரபல முஸ்தபா பேரங்காடி  ஜொகூரில்  கிளை  திறக்க   ஆர்வம் காட்டியிருப்பதாகவும்  அவர்  தெரிவித்துள்ளார் .

மற்றும் , இந்த ஆர்வம் நாட்டின் பொருளியலை மேம்படுத்தும் என்று திரு. ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

tags:- johur minister call Singapore peoples

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**