ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

0
767
Janhvi hotel visit fans Obsession,Janhvi hotel visit fans,Janhvi hotel visit,Janhvi hotel,Janhvi

(Janhvi hotel visit fans Obsession)

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி “தடக்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய “சாய்ரத்” படத்தின் இந்தி ரீமேக்கான “தடக்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த ஜான்வி, இப்போதெல்லாம் குடும்பத்தினர் இல்லாமல் தனியாகவே செல்கிறார்.

இந்நிலையில் இவர், மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக சாப்பிட சென்றார். அவர் வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் ஓட்டல் முன்னால் திரண்டனர்.

வெளியே வந்த ஜான்வியிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.

சிலர் அத்துமீறி ஜான்வி கையை பிடித்து இழுத்தனர். முகத்திலும் முதுகிலும் தொட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி ஜான்வியை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!

செம : திரை விமர்சனம்..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

வடிவேலுவுக்கு வந்த சோதனை : ஒரு வாரம் கால அவகாசம்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Janhvi hotel visit fans Obsession

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 28-05-2018