ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா!

0
628

(IPL Closing Ceremony Katrina Jaculine Dance)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது.

ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடிய ஐ.பி.எல் இன் கொண்டாட விழா நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்றிருந்தது.

இறுதி நிகழ்ச்சிக்காக மும்பை மைதானத்துக்கு வந்திருந்த பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், மற்றும் கத்ரினா கைப் கவர்ச்சியில் ஜொலித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி வாகை சூடி போட்டியின் இறுதியில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் இவர்களின் நடன நிகழ்ச்சி பார்ப்போரை மேலும் பரவசமூட்டியது.

Tag: IPL Closing Ceremony Katrina Jaculine Dance