மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

0
904
Plastic bags across Malaysia banned, malaysia tami news, malaysia, malaysia news, Zuraida Kamaruddin,

{ Plastic bags across Malaysia banned }

மலேசியாவில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடை செய்வதற்கு முன் அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு வீடமைப்பு, உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் ஸுராய்டா கமருடின் (Zuraida Kamaruddin) கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கான தடை, மலேசியாவின் சில பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. என்றாலும், அந்தத் தடையை அரசாங்கம் அறிமுகம் செய்ததற்கான காரணங்களை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் மக்களிடையே விழிப்புணர்வூட்ட, அரசாங்கத்துக்கு அவகாசம் தேவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம், சிலாங்கூரில் பிளாஸ்டிக் பைகளின் தடையை நீக்க தேசிய முன்னணிக் கட்சி திட்டமிட்டபோது, அது வருங்காலத்துக்கு நல்லதல்ல என்று டாக்டர் மகாதீர் முகம்மது எச்சரித்திருந்துள்ளார்.

ஆண்டுதோறும் ஒரு மலேசியர் சராசரியாக 300 பிளாஸ்டிக் பைகளைக் குப்பையில் வீசுவதாக ஆய்வுகள் கூறுகின்றன

Tags: Plastic bags across Malaysia banned

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>