சென்னை மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்!

0
241
Free trips Chennai Metro trains tamilnadu

Free trips Chennai Metro trains tamilnadu

சென்னை மெட்ரோ ரயில்களில் இன்றும் இலவசமாக பயணிகள் பயணம் செய்யலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் புதிதாக 2 வழிதடங்களில் மெட்ரோ ரயில் சேவை கடந்த வெள்ளிகிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் துவங்கப்பட்டது.

இதனையடுத்து 3 நாட்களுக்கு பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்ட்டது. இந்நிலையில் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணிகள் பயணம் செய்யலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :