கம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை

0
367
school close tomorrow weather condition bad gampha

கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடுப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. school close tomorrow weather condition bad gampha

சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சுற்று நிரூபங்களை கருத்தில் கொள்ளாது அவசர நிலைமைகளின் போது விரைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை அதிபர்கள் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
school close tomorrow weather condition bad gampha

More Tamil News

Tamil News Group websites :