நீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து

0
419
water lorry accident Lankan airlines katunayaka airport

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீP லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் நீரை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று மோதியுள்ளது.  water lorry accident Lankan airlines katunayaka airport

குறித்த விமானம் லாஹூரில் இருந்து தனது பயணத்தை நிறைவுறுத்தி கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நின்றது.

இதன்போது நீரை ஏற்றிச் சென்ற பாரவூர்தி, விமானத்தின் பின் பகுதியில் மோதியுள்ள நிலையில், பாராவூர்தியை செலுத்திய சாரதி தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா, எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
water lorry accident Lankan airlines katunayaka airport

More Tamil News

Tamil News Group websites :