பின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்

0
476
lorry Tyre one family men die kadadeniya Tamil latest news

கம்பஹா கொடதெனியாவ, பல்லேகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். lorry Tyre one family men die kadadeniya Tamil latest news

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறி ஒன்று பின்னோக்கி செலுத்திய போது பாதையில் சென்ற பாதசாரி ஒருவர் மீது குறித்த லொறியின் சில்லுகள் ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொடதெனியாவ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்புடைய லொறியின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த நபரை மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.
lorry Tyre one family men die kadadeniya Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :